லிப்போஷன் என்பது மனித உடலின் வெவ்வேறு இடங்களில் உள்ள அதிகபடியான கொழுப்புகளை சிறிய தலை மூலம் உறிஞ்சி எடுப்பதாகும். இது மனித உடலின் உருவ அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு அழகு சிகிச்சையே தவிர உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை அல்ல. உடலில் உள்ள எந்த பகுதியில் (கழுத்து,மார்பு, வயிறு, தொடைகள், பிட்டம், முதுகு, கை) இருக்கும் அதிகபடியான கொழுப்பையும் இந்த லிபோஷன் முறையில் உறிஞ்சி சரி செய்ய முடியும். இந்த லிபோஷன் முதன் முதலில் பிரான்சு நாட்டை